பிக்குவின் உடலை,நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்ய தடை-முல்லைத்தீவு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு
முல்லைத்தீவு நீராவியடி பிக்குவின் உடலை,நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்ய தடை உத்தரவிட்டுள்ள விதித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம்,தேரரின்…

