அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து விட்டு ஆசிரியர்களாக கடமையாற்றுகின்றோம்
தரம் மூன்று அதிபர்களுக்கான போட்டி பரீட்சையில் சித்தியடைந்து விட்டு பாடசாலையில் ஆசிரியர்களாகவும்இ பணியாளர்களாகவும் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றோமென அதிபர் சங்கப் பிரதிநிதி…

