மட்டக்களப்பு நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வீதிகளில் காவல்
மட்டக்களப்பு நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு நகரின் சட்டம்…

