வடக்கின் அடுத்த முதல்வர் பதவியை அலங்கரிக்கப் போவது யார்?இப்போதைக்கு என்னால் கருத்துக் கூறமுடியாது-இரா

Posted by - October 28, 2017
வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தொடர்பில் இப்போதைக்கு என்னால் கருத்துக் கூறமுடியாது என எதிர்க்கட்சித் தலைவர்…

துவாய் அணிந்து பஸ்ஸில் ஏறிய இளைஞனால் பரபரப்பு

Posted by - October 28, 2017
நுகேகொட பகுதியில்  பாலத்திற்கு அருகில் உள்ள பஸ் நிலையத்தில்  துவாய் மாத்திரம் அணிந்து நின்று கொண்டிருந்த  இளைஞன் பஸ்ஸில் ஏறியதால் பரபரப்பு அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக…

கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

Posted by - October 28, 2017
வீட்டுக் கிணற்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் வவுனியா – உக்கிளாங்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த சடலம்…

அரசியல் கைதிகள் விடயத்தில் நீடிக்கும் அசண்டையீனம்

Posted by - October 28, 2017
அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் தொடர்ந்தும் அசண்டையீனமாக இருந்து வருகின்றது. அரசிற்கு எதிராகவும் அதே நேரம் அரசுற்கு ஆதரவாக செயற்படுகின்ற…

போர்க்குற்றங்களில் ஈடுபட்ட 25 இராணுவ அதிகாரிகளை கைது செய்ய கோரிக்கை

Posted by - October 28, 2017
போர்க்குற்றங்களில் ஈடுபட்ட 25 இராணுவ அதிகாரிகளை கைது செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன்…

வாள்வெட்டுக் குழுக்களை அடக்க புதிய குழுவின் செயற்பாடு ஆரம்பம்!!

Posted by - October 28, 2017
யாழில் அண்மைக்காலமாக வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசம் தழைத்தோங்கியுள்ளது. இந்தக் குழுவைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் தனிக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த…

தேர்தல் பிற்போடப்பட்டால் அதன் பொறுப்பை இலங்கை சுதந்திர கட்சியே ஏற்க வேண்டும் -காவிந்த ஜயவர்தன

Posted by - October 28, 2017
ஜனவரி மாதத்தில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டால் அதன் பொறுப்பை இலங்கை சுதந்திர கட்சியே ஏற்க வேண்டும் என…

காவற்துறை அதிகாரிகள் இடமாற்றம்!

Posted by - October 28, 2017
பிரதான காவற்துறை பரிசோதகர்கள் 16 பேர் மற்றும் காவற்துறை பரிசோதகர்கள் 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவற்துறை தலைமையகம் இதனை…

நல்­லாட்­சியின் அனைத்து ஊழ­லையும் வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு நாங்கள் தயார்-நாமல்

Posted by - October 28, 2017
நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அனைத்து ஊழல்­க­ளையும் வெளிப்­ப­டுத்­த தமது தரப்­பினர் தயா­ரா­க­வி­ருப்­ப­தா­கவும் தமது ஆட்சி ஏற்­பட்­டதும்  அதற்­கு­ரிய  சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­மெ­ன…