இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் இனிவரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை- சுரேஷ்
இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக முக்கிய நிபந்தனைகளை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் முன்வைத்துள்ளார்…

