பொலிஸ் அதிகாரிகள் என கூறி வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையிட்ட கும்பல் கைது!

Posted by - October 22, 2025
பொலிஸ் அதிகாரிகள் என கூறி வீட்டிற்குள் நுழைந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று…

கிரிக்கெட் விளையாடச் சென்றவர்களின் 8 கைப்பேசிகள் திருட்டு – சிசிடிவியில் சிக்கிய மூவர்

Posted by - October 22, 2025
அக்குறணையில் இன்று (22) நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்குபற்றியவர்களின் 8 கையடக்கத் தொலைபேசிகளை களவாடிய சந்தேக நபர்கள் மூவர்…

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபைத் தலைவர் பலி

Posted by - October 22, 2025
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் ‘மிதிகம லசா’ என்ற லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார்.

ஆயுர்வேத மசாஜ் நிலையங்களை சட்டப்பூர்வமாக்கக் கோரி மனு

Posted by - October 22, 2025
ஆயுர்வேத மசாஜ் சிகிச்சை நிலையங்களை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டமூலத்தை விரைவாக தயாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடக் கோரி இலங்கை…

நுண்நிதி கடன் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு!

Posted by - October 22, 2025
நுவரெலியா, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் நுண் நிதிக் கடன்களை மீளச்செலுத்த…

பேராதனைப் பல்கலை பதக்கத்தை வலுவிழக்கச் செய்த உயர் நீதிமன்றம்

Posted by - October 22, 2025
2015 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் சிறந்த மாணவருக்காக வழங்கப்படும் “பேராசிரியர் ஈ.ஓ.ஈ பெரேரா” தங்கப் பதக்கத்தை,…

3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை: சாராயம் விற்பதில் திராவிட மாடல் சாதனை – அன்புமணி

Posted by - October 22, 2025
தமிழகத்தில் தீபாவளி திருநாளையொட்டி, 3 நாள்களில் மொத்தம் ரூ.789.85 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது வணிகம் நடைபெற்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள்…

தமிழகம், புதுச்சேரி வழக்கறிஞர்கள் விபத்து காப்பீட்டு பிரீமியம் தொகையை நவ.10-க்குள் செலுத்த பார் கவுன்சில் வேண்டுகோள்

Posted by - October 22, 2025
 தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் உள்ள வழக்​கறிஞர்​கள் புதிய விபத்து குழு காப்​பீட்​டுக்​கான பிரீமி​யம் தொகையை நவ. 10-ம் தேதிக்​குள் செலுத்​து​மாறு…