பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கு செல்ல ஜனாதிபதிக்கு முடியும்- முன்னாள் நீதியரசர்
நாட்டில் தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வாக ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலுக்கு சென்று யாருக்கு ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதை…

