சர்கார் படத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. போராட்டம் சர்ச்சை காட்சிகளை நீக்க முடிவு
சர்கார் படத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து சர்ச்சை காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் முடிவு செய்து…

