சுமத்ரா தீவில் அதிகரிக்கும் நிலநடுக்கங்கள் ; சுனாமி விழிப்புணர்வு குறித்த ஒத்திகை பயிற்சி நவம்பர் 5 ஆம் திகதி!
சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக அதிகளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால், நாடளாவிய ரீதியில் பொதுமக்களுக்கு சுனாமி விழிப்புணர்வு குறித்த…

