பிரித்தாளும் யுக்தியினூடாக வழி நடாத்தப்படும் பௌத்த சிங்கள மயமாக்கல் திட்டம் – எஸ்.என். கோகிலவாணி
2015 ஆம்ஆண்டு இலங்கையில்புதிய ஆளும்வர்க்கம் நல்லாட்சிஎன்ற பெயரில் ஆட்சியைக் கையகப்படுத்திக்கொண்டது.இங்குமக்கள்சுதந்திரமாகவாழ்கிறார்கள் என்றதோற்றப்பாடு உலகெங்குமுள்ள ஜனநாயகமுற்போக்குசக்திகள் மத்தியிலும் மனிதாபிமானிகள் மத்தியிலும் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது. …

