சிறப்பு விசாரணைக் குழு அமைத்ததை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு
கரூர் சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்ததை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது.

