தாய்லாந்தில் ஓடும் ஒயில் மீது கிரேண் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர், 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கின் வடகிழக்கே 230 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நக்கோன் ராட்சசிமா மாகாணத்தின் சிகியோ மாவட்டத்தில் இன்று காலை இந்த விபத்து நேரிட்டுள்ளது. உபோன் ராட்சதானி மாகாணத்துக்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது, ரயில் மீது கிரேண் விழுந்துள்ளது.

