தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

8 0

தமிழக மீனவர்கள் 10 பேர் இன்று (13) அதிகாலை இலங்கைக் கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு இராமேஸ்வரத்தைச் சேர்ந்த படகு ஒன்றில் வந்த மீனவர்களே நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கைக் கடற்பரப்புக்குள் வைத்துகைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.