தடுப்பூசி பெறாதவர்களுக்கு கடும் அபராதம்: சுவிஸ் மாகாணமொன்று திட்டம்

21 0

சுவிஸ் மாகாணமொன்று, அடிப்படை தடுப்பூசி பெறாதவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க திட்டமிட்டுவருகிறது.

சுவிட்சர்லாந்தின் Sankt Gallen மாகாணம், அடிப்படை தடுப்பூசிகள் பெற்றுக்கொள்ளாத மக்கள், சுமார் 20,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை அபராதம் செலுத்த நேரிடும் என தெரிவித்துள்ளது.

ஆனால், தடுப்பூசி பெற கட்டாயப்படுத்துதல் மனித உரிமைகளை மீறும் செயலாகும் என தடுப்பூசிகளுக்கு எதிரான அமைப்புகள் கூறுகின்றன.