பாகிஸ்தான் ராணுவமும் அமெரிக்க ராணுவமும் இணைந்து தீவிரவாத தடுப்பு பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் கரியன் மாவட்டத்தில் பாபி என்ற இடத்தில் தேசிய தீவிரவாத தடுப்பு மையம்(என்சிடிசி) செயல்பட்டு வருகிறது. இங்கு அமெரிக்க ராணுவமும், பாகிஸ்தான் ராணுவமும் இணைந்து தீவிரவாத தடுப்பு பயிற்சியை மேற்கொள்கின்றன.

