தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – யேர்மனி Help for Smile அமைப்பு.30.12.2025

62 0

இயற்கைப் பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மல்லாவிப் பிரதேசத்தின் அனிஞ்சியன்குளம் அணைக்கட்டுக்குக்கு அண்மையாகவுள்ள 40 குடும்பங்களுக்கு ஜேர்மன் நாட்டில் உள்ள Help for smile அமைப்பின் பேராதரவோடு அரிசி, மா, பருப்பு, சோயா,கடலை, சீனி, தேயிலை,பனடோல், மற்றும் சவர்க்காரம் அடங்கிய உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது. இப்பேருதவிகளை வழங்கிய ஜேர்மன் Help for smile அமைப்பினருக்கு மல்லாவிப் பிரதேச மக்கள் தங்களுடைய மனம்நிறைந்த நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.