இஸ்ரேல் – காசா அமைதி ஒப்பந்தத்திற்கு உதவிய அனைவருக்கும் நன்றி – டிரம்ப்

74 0

இஸ்ரேல் – காசா அமைதி ஒப்பந்தத்திற்கு உதவிய இஸ்ரேல் பிரதமருக்கும் பாடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்.

 

இஸ்ரேல் பாராளுமன்றில் சற்றுமுன் உரையாற்றிய ஜனாதிபதி டிரம்ப் இதனை தெரிவித்தார்.