விடுதலைப் புலிகள் அமைப்பின் மாலதி படையணியின் சிறப்புத் தளபதியும் விடுதலைப்புலிகளின் மகளிர் அணி தளபதியுமான பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையா (மனேச்சர் ஐயா) நேற்று (12) காலமானார்.
ஆகம கிரியைகள் 13.10.2025 இன்று காலை பொன்னாலையில் உள்ள அவரது மகனின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கப்பூது இலந்தைத்திடல் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லபடும்.

