விமல் ​வீரவன்ச வரவில்லை

72 0

முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச, தங்காலை பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவுக்கு திங்கட்கிழமை (06) காலை 10 மணிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.  ஆனால், அவர் இன்றையதினம் ஆஜராகவில்லை என்றும் மற்றுமொரு திகதியை கோரியுள்ளதாகவும் அறியமுடிகின்றது