இலங்கையின் பழம்பெரும் நடிகர் “ராமைய்யா சிதம்பரம்” காலமானார்

46 0

இலங்கையின் பழம்பெரும் நடிகரும் பல விருதுகளுக்கு சொந்தக்காரருமான கலைஞருமான “ராமைய்யா சிதம்பரம்” இன்று சனிக்கிழமை (04) காலமானார்.

ராமைய்யா சிதம்பரமின் மரணம் இலங்கை கலைதுறைக்கு பேரிழப்பாகும்.