நாரம்பனவே ஆனந்த தேரருக்கு சன்னஸ் பத்திரம் கையளிப்பு

52 0

சியாம் மகா நிகாயத்தின் அஸ்கிரி பீடத்தின் புதிய அனுநாயக்கராக நியமிக்கப்பட்ட, வண்ணத்திற்குரிய நாரம்பனவே ஆனந்த தேரருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சன்னஸ் பத்திரத்தை வழங்கினார்.

 

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சபா மண்டபத்தில் (மகுல் மடுவ) இந்த நிகழ்வு நடைபெற்றது.