தியாக தீபம் லெப்கேணல் திலீபன் அவர்களதும் ,கேணல் சங்கர் அவர்களதும் நினைவேந்தல் நிகழ்வு-பெல்சியம்.

126 0

1987ஆம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கை காலத்தில் ஐந்து அம்சக்கோரிக்கையை முன்னிறுத்தி நல்லூர் வீதி முன்றலில் உறுதியோடும்,கொள்கைப்பற்றோடும் ,இறுதி வரை 12நாட்கள் சாகும்வரை உண்ணா நோன்பிருந்து இந்திய வல்லாதிக்கத்தின் முகத்திரையை கிழித்தெறிந்து உலகமே வியந்து திரும்பிப்பார்த்த அளப்பெரிய உன்னத தியாகம் செய்து தியாக தீபமான லெப்கேணல் திலீபன் அவர்களது 38ஆம் ஆண்டு நினைவு நாளும், விமானப்படையை வழிநடத்திய கேணல் சங்கர் அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவு நாளும் பெல்சிய நாட்டில் அன்வேற்ப்பன் என்னும் இடத்தில் 29.09.2025 அன்று உணர்பூர்வமாக முதன்மை நிகழ்வுகளுடன் நடைபெற்றது.