ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அமெரிக்க வர்த்தக சபையின் சிரேஷ்ட உப தலைவர் (தெற்காசியா) அதுல் கேஷப் (Atul Keshap) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது ஜனாதிபதி அநுரகுமார, அமெரிக்க வர்த்தக சபையின் சிரேஷ்ட உப தலைவர் (தெற்காசியா) அதுல் கேஷப்பை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

