சம்பத் மனம்பேரிக்கு 90 நாள் தடுப்புக்காவல்

41 0

தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியை 90 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் வௌ்ளிக்கிழமை (26) அனுமதி அளித்துள்ளது.

“ஐஸ்” என்ற போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு ரசாயனக் கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.