இலங்கையின் மாற்றம் உலகத்திற்கே எடுத்து காட்டு – பராக் ஒபாமா

397 0

06-obama-55-300இலங்கையில் ஏற்பட்டு வரும் மாற்றம் உலகத்திற்கே எடுத்து காட்டாக விளங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

நிவ்யோர்க் நகரில் வைத்து அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போதே இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் எதிர்கால செயற்பாடுகளுக்காக தம்மாலான அனைத்து ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.