ஈகைச்சுடர் லெப் கேணல் தீலீபனின் 29 ஆவது நினைவு நாளை முன்னிட்டு ஸ்ருட்காட் நகரில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் நாளை 16.9.2016 வெள்ளிக்கிழமை 16.00 மணியிலிருந்து 21.00 மணிவரை நடைபெறவுள்ளது இந் நிகழ்வில் அனைத்துத் தமிழ்மக்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.


