அருங்காட்சியகத்தை மத வழிபாட்டு தளமாக மாற்றும் துருக்கி – எதிர்ப்பு தெரிவிக்கும் உலக நாடுகள்

Posted by - July 5, 2020
யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட அருங்காட்சியகத்தை துருக்கி அரசு மத வழிபாட்டு தளமாக மாற்ற முயற்சி செய்து வருகிறது.
Read More

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல் முறியடிப்பு

Posted by - July 5, 2020
ராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
Read More

மாலி: கிராமங்களுக்குள் புகுந்து மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் – 40 பேர் பலி

Posted by - July 4, 2020
மாலி நாட்டில் அடுத்தடுத்த கிராமங்களுக்குள் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர்.
Read More

போதை மறுவாழ்வு மையத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தாக்குதல் – 24 பேர் பலி

Posted by - July 4, 2020
மெக்சிகோவில் உள்ள போதைப்பொருள் மறு வாழ்வு மையத்தில் போதைபொருள் கடத்தல் கும்பல் நடத்திய தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர்.
Read More

உலகின் மிகவும் வயதான பூனை மரணம் – எத்தனை வயது தெரியுமா?

Posted by - July 4, 2020
உலகில் தற்போது அதிக நாட்கள் உயிர் வாழ்ந்த பூனை தனது 31 வயதில் மரணம் அடைந்தது. இதனால் உயிரிமையாளர்கள் மிகுந்த…
Read More

ஹாங்காங்கிற்கு பாதுகாப்பு அதிகாரியை நியமித்த சீனா – வெளிநாடு தப்பிச்சென்ற ஜனநாயக ஆர்வலர்

Posted by - July 4, 2020
ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச்சட்டம் அமல்படுத்தப்பட்டதையடுத்து முக்கிய ஜனநாயக ஆர்வலர் நாதன் லா வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More

துருக்கி: பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து – 4 பேர் பலி

Posted by - July 4, 2020
துருக்கி நாட்டில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 97 பேர் படுகாயமடைந்தனர்.
Read More

கொரோனா பரவலை தடுப்பதற்கு பருத்தி துணியில் வீட்டில் தயாரிக்கும் முக கவசம் நல்லது

Posted by - July 3, 2020
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பருத்தி துணியைக்கொண்டு வீட்டில் தயாரிக்கிற முக கவசம் நல்லது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
Read More

செக் குடியரசு நாட்டில் கொரோனாவுக்கு பிரியாவிடை விருந்து

Posted by - July 3, 2020
செக் குடியரசு நாட்டில் கொரோனா வைரசுக்கு விடை கொடுப்பதை குறிக்கும் வகையில் சார்லஸ் பாலத்தில் நடந்த பிரியாவிடை விருந்து அனைவரையும்…
Read More

நான் அதிபர் ஆனால் எச்-1பி விசா மீதான தடையை நீக்குவேன்- ஜோ பிடன்

Posted by - July 3, 2020
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் எச்-1பி விசா மீதான தடையை நீக்குவதாக ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ…
Read More