அரசியல் தலையீடுக்கு வாய்ப்பு உள்ளதால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என்று திமுக அரசைமுன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
Read More

