தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்களை பெறாத புதுச்சேரி அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

Posted by - August 8, 2024
தேசிய மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தலின்படி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை இதுநாள் வரையிலும் பெறாத புதுச்சேரி மாநில…
Read More

“ஆக.15 கிராம சபை கூட்டத்தில் மதுவிலக்கை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்றுவீர்” – அன்புமணி

Posted by - August 8, 2024
ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பாமகவினரும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள மதுக்கடைகளை…
Read More

பாலியல் புகார்: பணியிடை நீக்கத்துக்கு எதிரான மருத்துவர் சுப்பையாவின் மனு தள்ளுபடி

Posted by - August 8, 2024
பணியிடை நீக்கம் மற்றும் பணியிட மாற்றத்தை எதிர்த்து மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்திருந்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Read More

சென்னை மாநகராட்சியின் 1913 புகார் சேவையை மேம்படுத்த நடவடிக்கை: ஆணையர் ஜெ.குமரகுருபரன்

Posted by - August 8, 2024
சென்னை மாநகராட்சியின் 1913 என்ற புகார் தெரிவிக்கும் தொலைபேசி சேவையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன்…
Read More

“கைத்தறி துறை என்பது திமுகவின் லட்சிய கொள்கை துறை” – அமைச்சர் துரைமுருகன் பேச்சு

Posted by - August 7, 2024
கைத்தறி துறை என்பது திமுகவின் தனிப்பட்ட துறை. மேலும், இது லட்சிய கொள்கை துறை,” என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர்…
Read More

“வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை இண்டியா கூட்டணி வேடிக்கை பார்க்கிறது” – வானதி சீனிவாசன்

Posted by - August 7, 2024
பாலஸ்தீன முஸ்லிம்களுக்காக போராடிய ‘இண்டியா’ கூட்டணி கட்சிகள், வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்க்கின்றனர்,” என பாஜக தேசிய மகளிரணி…
Read More

வயநாட்டில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் வேண்டுகோள்

Posted by - August 5, 2024
வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Read More

சீமான் மீது அவதூறு வழக்கு: திருச்சி எஸ்.பி. முடிவு

Posted by - August 5, 2024
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி நிர்வாகியும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டவருமான காளியம்மாளை விமர்சித்துப் பேசியதாக…
Read More

முந்தைய ஆட்சியின்போது உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதே மின்கட்டண உயர்வுக்கு காரணம்: செல்வப்பெருந்தகை கருத்து

Posted by - August 5, 2024
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் பொதுக்குழு மற்றும் செயல் வீரர் ஆலோசனைக் கூட்டம் ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட…
Read More

அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.30 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய இன்போசிஸ்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Posted by - August 5, 2024
இன்போசிஸ் நிறுவனம் சிஎஸ்ஆர் நிதியின் கீழ் ரூ.30 கோடி மதிப்பிலான பல்வேறு மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளது என்று…
Read More