தொழிலாளர்கள் போராட்டத்தால் ரூ.815.70 கோடி இழப்பு
தொழிற்சங்கத்துக்கான தொழிலாளர்களின் போராட்டத்தால் தங்களுக்கு ரூ.815.70 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Read More

