சுற்றுச்​சூழல் பூங்​காவாக மாறும் கடப்​பாக்கம் ஏரி: ரூ.58 கோடி​யில் பணிகளை தொடங்கிய மாநக​ராட்சி

Posted by - November 22, 2024
சென்னை மாநகராட்சி கடப்பாக்கம் ஏரியை ரூ.58 கோடியில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது. சென்னை மாநகரப் பகுதியில் கடந்த…
Read More

ஜெயலலிதாவின் பணத்தை வைத்து கோடீஸ்வரர்களாக மாறிய ஆயிரம் குடும்பங்கள்: திண்டுக்கல் சீனிவாசன் கருத்து

Posted by - November 22, 2024
முன்​னாள் முதல்வர் ஜெயலலி​தா​வின் பணத்தை வைத்து சசிகலா, டிடி​வி.​தினகரன் என ஆயிரம் குடும்​பங்கள் கோடீஸ்​வரர்​களாகி​விட்​டனர் என்று அதிமுக முன்​னாள் அமைச்சர்…
Read More

என்ன நடக்கிறது தஞ்சை தமிழ் பல்கலை.யில்? – துணைவேந்தர் பணியிடை நீக்கத்தின் பரபர பின்னணி

Posted by - November 22, 2024
பணி ஓய்வுக்கு 22 நாட்களே இருந்த நிலையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திருவள்ளுவனை ஆளுநர் திடீரென பணி…
Read More

சாம்சங் துணை நிறுவனத்துக்கு எதிராக உண்ணாவிரதம் தவிர இதர போராட்டங்கள் நடத்தலாம்: உயர் நீதிமன்றம்

Posted by - November 22, 2024
சாம்சங் துணை நிறுவனத்துக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை தவிர பிற போராட்டங்களை வரும் 30-ம் தேதி நடத்திக் கொள்ள சென்னை…
Read More

நீதி கிடைக்​காமல் எந்த குடிமக​னும் இருக்க கூடாது: மூத்த நீதிபதி கிருஷ்ணகு​மார் கருத்து

Posted by - November 22, 2024
 மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி கிருஷ்ணகுமாருக்கான பிரிவு உபசார விழா,…
Read More

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து

Posted by - November 21, 2024
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 12 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக…
Read More

கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: அமைச்சர் ரகுபதி கருத்து

Posted by - November 21, 2024
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர்…
Read More

பூம்புகார், லெமூரியா குறித்து கடல் அகழ்வாராய்ச்சி: விஐடி பல்கலை. வேந்தர் ஜி.விசுவநாதன் வலியுறுத்தல்

Posted by - November 21, 2024
பூம்புகார், லெமூரியா கண்டம் குறித்து கடல் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் வலியுறுத்தினார். தமிழியக்கம்,…
Read More

பட்டாபிராமில் ரூ.279 கோடி செலவில் பிரம்மாண்ட டைடல் பார்க்: முதல்வர் ஸ்டாலின் நாளை திறப்பு

Posted by - November 21, 2024
 பட்டாபிராமில் ரூ.279 கோடி செலவில் கட்டப்​பட்​டுள்ள பிரம்​மாண்ட டைடல் பார்க்கை, தமிழக முதல்வர் மு.க.ஸ்​டா​லின் நாளை திறந்து வைக்​கிறார். இதன்…
Read More

கோ​யம்​பேடு சந்தை செயல்​படாத நேரத்​தி​லும் வாயில்களை திறந்து வைக்க வலியுறுத்தி ஆர்ப்​பாட்டம்

Posted by - November 21, 2024
கோயம்பேடு சந்தை செயல்படாத நேரத்திலும் வாயில் கதவை திறந்துவைக்க வலியுறுத்தி வியாபாரிகள் நேற்று முன்தினம் இரவு சந்தை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில்…
Read More