யாழில் கரையொதுங்கிய மிதவையால் பரபரப்பு!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்தியெட்டிக்கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று இன்று சனிக்கிழமை (16) காலை கரையொதுங்கியுள்ளது.
Read More

