யாழில் கசிப்பு உற்பத்தி ; ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் 200 லீட்டர் கோடா மற்றும் 19.5 லீட்டர் கசிப்புடன் ஒருவர் திங்கட்கிழமை (02) கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

