குடத்தனையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்: நால்வர் படுகாயம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை மேற்கு பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். குறித்த மோதல் நேற்றையதினம்(14.06.2025) இடம்பெற்றுள்ளது.…
Read More

