தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு யேர்மனி அமைப்பினரால் வருடம் தோறும் நடத்தாப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் யேர்மனி கொம்பூர்க் என்னும் நகரில் யேர்மனியின் தென்மேற்கு மாநிலத்திற்கான போட்டியாக மிகச் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யேர்மனியில் உள்ள தமிழாலயங்களின் மாணவ மாணவிகளை ஒருங்கிணைத்து ஐந்து…
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது நான் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்தேன். அவரது அரசியல் வெற்றிக்காக செயற்பட்டேன். ஆனால் சஹ்ரான் மைத்திரியின் வெற்றிக்காக செயற்பட்டுக்கொண்டிருந்தார் என்று கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா பாரா ளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில்…
யேர்மனி பேர்லின் நகர வாழ் தமிழீழ மக்களின் இனவுணர்வுத் தீ, ஒருமில்லியன் வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கு வியப்பை ஊட்டியது. தலைநகர் வீதிகளில் பண்பாட்டு அலங்காரங்களுடன் ஒலித்த விடுதலைப்பாடல்களும், அசைந்தாடிய தழிழீழத் தேசியக் கொடியும்.
எந்த விடயத்திலும் கண்டபடி அலட்டிக்கொள்ளாத அமைதியான போராளி. அவளுக்குள்ளே கனன்று கொண்டிருந்த எரிமலையைப் பற்றியோ, உள்மனப் போராட்டங்களையோ, ஆழ்ந்து ஊறுகின்ற மென்மையைப் பற்றியோ நாங்கள் உணர்ந்ததில்லை. எல்லாவற்றையும் தனக்குள் பூட்டிவைத்தது போன்ற அமைதி. தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்கின்ற பண்பு. தான் நெருங்கிப் பழகுகின்ற…
தமிழின அடையாளத்தை பாரெங்கும் பரவச் செய்வோம் – யேர்மன் தலைநகரில் நடைபெற்ற உலகப்புகழ் கொண்ட பல்லின கலாச்சார பெருவிழாவில் ஈழத்தமிழர்களும் பங்கேற்பு நேற்றைய தினம் யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற உலகப்புகழ் கொண்ட பல்லின கலாச்சார பெருவிழாவில் ஈழத்தமிழர்களும் கலந்துகொண்டு தமது…
வவுனியா சுந்தரபுரம் கிராமத்தில் அமைந்துள்ள புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் உள்ள நாகதம்பிரான் கண்களில் இருந்து இரத்தக்கண்ணீர் வடிந்தவண்ணம் உள்ளது.வவுனியா சுந்தரபுரம் கிராமத்தில் அமைந்துள்ள புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் உள்ள நாகதம்பிரான் கண்களில் இருந்து இரத்தக்கண்ணீர் வடிந்தவண்ணம் உள்ளது.