கரிகாலன்

மே, ஆறாம் நாள் நினைவில் முள்ளிவாய்க்கால்!

Posted by - May 6, 2020
மே, ஆறாம் நாள் நினைவில் முள்ளிவாய்க்கால்! ******* எங்கோ ஓரிடத்தில் கஞ்சியாம் என்றார்கள்… இருந்த பாத்திரத்தை எடுத்தங்கே அவசரமாய் இடம்தேடிக் கேட்டலைந்தும்…. இடறுண்டும் ஓடிநிற்க வீழ்ந்தங்கே வெடிக்கிறது சிங்களத்தின் எமகுண்டும்! வாடி வதங்கி வரிசையில் நின்ற பலரைத் தேடிப் பார்த்தும்…. திசையெங்கும்…
மேலும்

மௌனமாக அசைந்து கொண்டிருக்கும் இன்னும் இந்த முள்ளிவாய்க்கால்.

Posted by - May 6, 2020
செங் குருதி நீர் கலந்த சேற்றுக் கடற் கரையில்  மௌனமாக அசைந்து கொண்டிருக்கும் இன்னும் இந்த முள்ளிவாய்க்கால்.
மேலும்

மே 18 தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் 2020 – பேர்லின் – யேர்மனி

Posted by - May 5, 2020
மே 18 தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் 2020 – பேர்லின் , யேர்மனி சிறிலங்கா அரசினால் தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இன அழிப்பு யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூரும் நிகழ்வு எதிர்வரும் 18ம் திகதி திங்கள்கிழமை…
மேலும்

05-05-1976 அறம் நின்று பேர் எழுச்சி கொண்ட இன்றைய நாளில் NHS மருத்துவ பணியாளர்களுக்கான மநித நேய உணவை வழங்கிய பிரித்தானிய தமிழர்கள்!

Posted by - May 5, 2020
இன்றைய உலகம் பேரிடரில் இருந்து மனித உயிர்களை மீட்க தன்னிடம் உள்ள அதி நவீன மருத்துவ வளங்களையும் அதன் விரிவாக்கத்திற்கான அதியுச்சஆய்வுகளை வழங்கியும், தேடியும் வருகின்ற சமகாலத்தில் அறமும் மனித நேயமுமற்ற சிங்கள பேரினவாதத்தால் சிதைக்கப்பட்டு உயிர் காக்க உணவிற்கும் குருதிக்குமாக…
மேலும்

உலகை வெல்லும் தமிழர் ஆயுதமே முள்ளிவாய்க்கால்.

Posted by - May 5, 2020
உலகை வெல்லும் தமிழர் ஆயுதமே முள்ளிவாய்க்கால். ******* உலக வெளியரங்கினில் உண்மை முகம் உறங்கிட பனிகள் விலகாத பாதை தெரியாத ஓலம் விலகாத ஒர் இனம் ஈழத்தமிழினம்…! மூலை முடுக்கெல்லாம் உலகப் பரப்பெல்லாம் விடுதலைச் செருக்கோடு பிரபாகரன் எனும் பெயர் சொல்லும்…
மேலும்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இன்று அகவை 44!

Posted by - May 5, 2020
புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 வைகாசி 5ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். ~புதிய தமிழ்ப் புலிகள்~ இயக்கத்தில் இருந்த…
மேலும்