சமர்வீரன்

கோப்பாய் மற்றும் எள்ளங்குளம் மாவீர்ர் துயிலுமில்லப் பகுதிகள் தூய்மைப்படும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

Posted by - October 30, 2023
கோப்பாய் மற்றும் எள்ளங்குளம்  மாவீர்ர் துயிலுமில்லப் பகுதிகள் தூய்மைப்படும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் தயாராகி ன்றது  
மேலும்

ஐரோப்பிய நாடுகளில் இராஜதந்திர ரீதியிலான சந்திப்புக்களை மேற்க்கொண்டுவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி.

Posted by - October 30, 2023
ஐரோப்பிய நாடுகளில் இராஜதந்திர ரீதியிலான சந்திப்புக்களை மேற்க்கொண்டுவரும் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளருமாகிய திரு. செல்வராஜா கஜேந்திரன் அவர்கள். ஐநா மனித உரிமைகள் அவையின் கூட்டத் தொடர்களில் பங்குபற்றுவதற்காக சுவிஸ் நாட்டிற்கு வருகை தந்திருந்த திரு. செல்வராஜா…
மேலும்

தமிழீழ விடுதலைப் போராட்டமானது அதன் சொந்த மக்களின் அர்ப்பணிப்பினாலும், தியாகத்தினாலும் கட்டியெழுப்பப் பட்டது.

Posted by - October 26, 2023
தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட, தமிழீழ மீட்பிற்கான ஆயுதப் போராட்டம் தவறானது என்ற கருத்தியலை நிலை நிறுத்த விரும்புவர்கள் யார்? இந்திய புலனாய்வு கொள்கை வகுப்பாளர்கள்,சிறிலங்காவின் நிலைப்பிற்கான புலனாய்வுக் கொள்கை வகுப்பாளர்கள், ஆசியாவில் கேந்திர மையங்களை கையகப்படுத்த நினைக்கும்…
மேலும்

திரு. செல்வராசா கஜேந்திரன் அவர்களின் தமிழ்மக்களுடனான சந்திப்பு 25.10.2023-பிரான்சு

Posted by - October 25, 2023
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய திரு. செல்வராசா கஜேந்திரன் அவர்களின் தமிழ்மக்களுடனான சந்திப்பு 25.10.2023 புதன்கிழமை பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான செவரோன் நகரில் மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. தாயகத்தின் சமகால அரசியல் நிலைப்பாடுகள் பற்றியும், புலம்பெயர்ந்த…
மேலும்

ஸ்ருற்காட் தமிழாலயத்தில் நடைபெற்ற வாணிவிழா.2023

Posted by - October 23, 2023
21.10.2023 அன்று ஸ்ருற்காட் தமிழாலயத்தில் வாணிவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. வாணிவிழா ஏன் கொண்டாடப் படுகின்றது என்ற முழுமையான விளக்கம் ஆசிரியரால் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இனிதே நிறைவடைந்தது.
மேலும்

யேர்மனி, ஸ்ருற்காட் தமிழாலயத்தில் நடைபெற்ற கால்கோள் விழா 2023 .

Posted by - October 23, 2023
யேர்மன் தமிழ்க்கல்விக் கழகத்தின் விழுதுகளில் ஒன்றான ஸ்ருற்காட் தமிழாலயத்தில் நடைபெற்ற கால்கோள் விழா 2023 மொழியாலும் உணர்வாலும் ஒன்றுபட்டுப் பல புதிய சிறார்கள் எமது தமிழாலயத்தில் இணைந்து கொண்டனர். ஆண்டு ஒன்றில் கற்கும் மாணவர்கள் புதிய சிறார்களை வரவேற்கும் முகமாக அட்டைகள் தாங்கியபடி பாடல்கள்…
மேலும்

முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு- பிரித்தனியா.

Posted by - October 23, 2023
முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும். 10.10.1987 அன்று யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் இந்தியப் இராணுவத்தினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்த நிலையில் ‘சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத்…
மேலும்

மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளித்தல் பிரான்சு 2023!

Posted by - October 21, 2023
மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளித்தல் நிகழ்வு எதிர்வரும் 19-11-2023 ஞாயிற்றுக்கிழமை 10:00 மணிக்கு நந்தியார்(Nanterre) என்னும் பகுதியில் நடைபெற உள்ளது. மாவீரர் பெற்றோர், உரித்துடையோரை கலந்து கொள்ளுமாறு மாவீரர் பணிமனை-பிரான்சு, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு கேட்டுக்கொள்கின்றனர். தொடர்புகளுக்கு:- மாவீரர் பணிமனை-பிரான்சு – 06 10…
மேலும்