சமர்வீரன்

பேர்லின் தமிழாலயத்தில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி.

Posted by - May 11, 2024
முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவேந்தல் நாட்களில் எமது இனம் சுமந்த வலிகளை வரலாறாக அடுத்ததலைமுறைக்கு கடத்தும் முள்ளிவாய்க்கால் கஞ்சி. பேர்லின் தமிழாலயத்தில் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை சின்னத்திற்கு சுடர் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து…
மேலும்

நல்லூர் தியாக தீபம் நினைவிடத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

Posted by - May 11, 2024
யாழ்ப்பாணம்-  நல்லூரில் முள்ளிவாய்க்காலில்  தமிழின அழிப்பு செய்யப்பட்ட மக்கள் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. நல்லூரில் உள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபி முன்பாக  ( 11.05.2024 ) குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர்…
மேலும்

பிரான்சு நுவசியல் நகரத்தில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு !

Posted by - May 9, 2024
பிரான்சு நுவசியல் நகரத்தில் நேற்று 08.05.2024 புதன்கிழமை பிற்பகல் 14.30 மணி முதல் 17.00 மணிவரை முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் நுவசியல் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினால் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.நுவசியெல்…
மேலும்

விடுதலை கானம்பாடி 2024-யேர்மனி ,எசன்

Posted by - May 8, 2024
கடந்த 05.05.2024 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் விடுதலை கானம்பாடி பாடற்போட்டி நிகழ்வு எசன் நகரத்தில் நடைபெற்றது. இப்போட்டி நிகழ்வில் பல நகரங்களிலிருந்து இளம்போட்டியாளர்கள் பங்குகொண்டிருந்தனர். வழமையாக நான்கு பிரிவுகளாக நடாத்தப்படும் போட்டியானது இன்னும் பல புதிய போட்டியாளர்களை ஊக்குவித்து…
மேலும்