மாவீரர் நாள் 2025 -யேர்மனி, ஒளிப்படங்கள் பகுதி இரண்டு.
கடந்த 27.11.2025,வியாழக்கிழமை அன்று டோட்முண்ட் நகரில் அமைந்துள்ள Westfalen Halle மண்டபத்தில்,பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் மிகவும் உணர்வெழுச்சியோடு மாவீரர்நாள் நடைபெற்றது. அனைத்துலகக் கல்விமேம்பாட்டுப் பேரவையின் துணை இணைப்பாளர் திரு.கிருஸ்ணா அவர்கள் 12:57 மணிக்கு பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார். தொடர்ந்து தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்…
மேலும்
