சமர்வீரன்

ஈழத் தமிழர் விடுதலைக் கனவுக்கு அறிவுசார் நுழைவாயில்-Chevening Scholarship.

Posted by - July 14, 2025
✦. Chevening Scholarship என்றால் என்ன? Chevening Scholarship என்பது 1983-ல் ஐக்கிய இராச்சிய அரசாங்கம் (UK Government) மற்றும் அதன் வெளிவிவகார, பொதுநல மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO) மூலம் நிதியளிக்கப்பட்டு வழங்கப்படும், உலகளாவிய அளவில் மிகச் சிறந்த மானிய…
மேலும்

கறுப்பு யூலையின் 42 ஆம் ஆண்டு நினைவுகளோடு- டுசில்டோர்வ் நகரில் எதிர்வரும் 23.07.2025 அன்று ஒன்றிணைவோம்..

Posted by - July 10, 2025
அன்பார்ந்த யேர்மனிவாழ் தமிழீழ மக்களே, 1983ஆம் ஆண்டு யூலை மாதமானது ஈழத்தமிழர்கள் வரலாற்றில் மறந்துவிட முடியாத இரத்தம் தோய்ந்த மாதமாகும். 1958ஆம் ஆண்டு கல்லோயா குடியேற்றப்பகுதியில் சிங்கள இனவெறி அரசினால் முடுக்கிவிடப்பட்ட இன அழிப்பு வன்செயல்கள், 1983 யூலை 23ஆம் திகதி…
மேலும்

AI-புரத புரட்சி: 200 மில்லியன் கட்டமைப்புகள் கண்டறியப்பட்டன-மருத்துவத்தில் புதிய யுகம்.- ஈழத்து நிலவன்.

Posted by - July 10, 2025
பத்தாண்டுகளுக்கு முன் கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒரு விஞ்ஞானப் புரட்சியாக, செயற்கை நுண்ணறிவு (AI) 2024 நிலவரப்படி 200 மில்லியனுக்கும் அதிகமான புரதக் கட்டமைப்புகளை கணித்துள்ளது — இது மரபார்ந்த உயிர்வேதியியல் முறைகளில் பல நூற்றாண்டுகள் எடுத்திருக்கும் ஒரு சாதனை. இந்தப் புரட்சியின்…
மேலும்

சீனாவின் J-36: மிகவும் ரகசியமான ஆறாவது தலைமுறை போர் விமானம் மற்றும் அதன் மூலோபாய தாக்கங்கள்.

Posted by - July 8, 2025
⟁. அறிமுகம்: ஒரு ஸ்டெல்த் புரட்சி பிறக்கும் தருணம் டிசம்பர் 26, 2024 அன்று, சீனாவின் அரசு சார்ந்த ஆய்வாளர்கள் செங்க்டு (Chengdu) அருகே உள்ள ஒரு கட்டுப்பாடு பகுதியில் J-36 என்ற மிகவும் ரகசியமான ஆறாம் தலைமுறை ஃபைட்டர் ஜெட்டின்…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற நாட்டுப்பற்றாளர் கலாஜோதி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு!

Posted by - July 7, 2025
பிரான்சு பாரிசின் புறநகர் பகுதியில் வாழ்ந்த கலாஜோதி கோகுலதாஸ் அவர்கள் கடந்த 28.06.2025 சுகயீனம் காரணமாக சாவடைந்திருந்தார். இவரின் இறுதிச்சடங்கும், தேசத்தின் நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பும் 03.07.2025 வியாழக்கிழமை சரியாக 13.00 மணிக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றிருந்தது. மலர் வளையம்…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற கரும்புலி மறவர்களின் நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - July 7, 2025
தமிழ் மக்களின் விடிவிற்காகத் தம்மை ஈகம் செய்த கரும்புலி மறவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கடந்த (05.07.2025) சனிக்கிழமை பிரான்சின் செவ்ரோன் பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மாவீரர் பணிமனை மற்றும் கடற்புலிகளின் ஏற்பாட்டில் பகல் 13.00…
மேலும்

வரலாற்றுச் சாதனை: பூமியில் இருந்து 36,000 கி.மீ. உயரத்தில் செயற்கைக்கோளுக்கு எரிபொருள் நிரப்பி சீனா வெற்றி!

Posted by - July 7, 2025
✧. அறிமுகம்: விண்வெளி உள்கட்டமைப்பின் புதிய யுகம் விண்வெளி நிலைத்தன்மை மற்றும் சுற்றுப்பாதை லாஜிஸ்டிக்ஸில் ஒரு மைல்கல்லாக, பூமியிலிருந்து 36,000 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள புவி நிலைச் சுற்றுப்பாதையில் (GEO) சீனா முதல் முறையாக ஒரு செயற்கைக்கோளுக்கு எரிபொருள் நிரப்பியது. ஷிஜியான்-25…
மேலும்

இரு குழல் துப்பாக்கிகளின் இலக்கு ஒன்றுதான் -தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

Posted by - July 6, 2025
இரு குழல் துப்பாக்கிகளின் இலக்கு ஒன்றுதான் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் சிந்தனையை அழித்து தமிழீழக் கோட்பாட்டை சிதைத்தழிப்பதுதான் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களிற்கு விளக்கேற்றி வீரவணக்கம் செலுத்துவதன் ஊடாக தமிழீழ விடுதலை என்னும் இலக்கு நோக்கிய…
மேலும்

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறு – பாகம் 2 – தமிழீழப் பெண்கள் பாசறை

Posted by - July 6, 2025
✧.அறிமுகம் – யுத்தத்தின் ஒரு மறுபக்கம் யுத்தம் என்பது பலரால் ஆண்களின் வெளிக்கோட்டமாக மட்டுமே கருதப்படுகிறது. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டம், பெண்களும் யுத்தத்தின் உள்ளார்ந்த பகுதியாகச் சாளரங்களைத் திறந்தது. ஒரு இனத்தின் உரிமைக்காக உயிர் கொடுத்த பெண்கள், தமது இயல்பான…
மேலும்