செஞ்சோலை குண்டு தாக்குதலுக்கு கட்டளை இட்ட போர்க்குற்றவாளி விமானப்படை தளபதியாகிறார்!
சிறிலங்கா விமானம் படையின் புதிய தளபதியாக போர்க்குற்றவாளியான எயார் வைஸ் மார்சல் சுமங்கல டயஸ் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1986ம் ஆண்டு விமானி அதிகாரியாக நியமிக்கப்பட்டு பின் நான்கம் கட்ட ஈழப்போரின் போது சிலாவத்துறை ஆக்கிரமிப்பு முயறச்சியில் காயமைடைந்து களமுனையை விட்டு…
மேலும்
