ஜெனிவா தீர்மானத்தை வலியுறுத்தி பேரணியுடன் ஐநா விற்கு சமர்பித்த அறிக்கை -காணொளி
தமிழின அழிப்பிற்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டத்தை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பால் யாழில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். சங்கிலியன் பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டப் பேரணி, நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதிகள் அலுவகம்…
மேலும்
