சமர்வீரன்

வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 29ஆவது ஆண்டு நினைவெழுச்சி நாள்- பிரித்ததானியா.

Posted by - January 17, 2022
16.01.1993 அன்று தமிழீழம் நோக்கி எம்.வி அகத் என்னும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தவேளை இந்திய அரசின் நயவஞ்சகச் சதியினால் வங்கக்கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 29ஆவது ஆண்டு நினைவெழுச்சி நாள் – 16.01.2022 வீரத்தின் வித்துகளின் நினைவுகள்…
மேலும்

இலண்டன் சட்டசபையினால் இவ்வாண்டுமுதல் யனவரிமாதம் தமிழ் மரபுத்திங்களாக அறிவிக்கப்பட்டது.

Posted by - January 16, 2022
இலண்டன் சட்டசபையினால் இவ்வாண்டுமுதல் யனவரிமாதம் தமிழ் மரபுத்திங்களாக அறிவிக்கப்பட்டதனை எம் தமிழுக்கும் தமிழினத்துக்கும் கிடைத்த பெருமையாகக் கொண்டு, பிரித்தானியத் தமிழ்மொழி பண்பாடு மரபுரிமை மேம்பாட்டுக் கூட்டணியாகிய தமிழ்ப்பள்ளிகளின் கூட்டமைப்பு, தமிழ் மரபுத்திங்கள் நிகழ்வினை 15.01.2022 ஆம் நாள் பிற்பகல்முதல் மெய்நிகர்வழியே மிகச்சிறப்பாக…
மேலும்

13 வது திருத்தச்சட்டம் மற்றும் ஒற்றையாட்சி அரசியலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் -பிரித்தானியா

Posted by - January 16, 2022
இலங்கை இந்திய ஒப்பந்தம் என்கின்ற பெயரில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கவும் 13 ம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமருக்கு அனுப்பிவைக்கப்பட இருக்கும் கடிதத்தை வருகிற 18ம் திகதி இலங்கையில் உள்ள…
மேலும்

தமிழர் திருநாள் திருவள்ளுவர் ஆண்டு 2053 ம் ஆண்டுக்கான நிகழ்வுகள் இன்று லண்டனில் லெஷ்டர் பகுதியில் இடம்பெற்றது .

Posted by - January 16, 2022
நிகழ்வானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது, தொடர்ந்து பிரித்தானிய தேசிய கொடியினை தமிழ் கல்விக்கூட மாணவி ஜெனனி ஆனந்தகுமார் அவர்கள் ஏற்றி வைத்தார்கள் தமிழீழ தேசிய கொடியினை தமிழர் ஒருங்கிணைப்பு குழு லெஷ்டர் பொறுப்பாளர் ஏற்றி வைத்தார்கள் . அகவணக்கத்தினை தொடர்ந்து தமிழ்…
மேலும்

15.01.2022 தளபதி கேணல் கிட்டு மற்றும் ஒன்பது மாவீரர்களினதும் 29 ஆண்டின் நினைவெழுச்சி நாள்-பிறேமகாவன் தமிழாலயம்.

Posted by - January 16, 2022
15.01.2022 அன்று தளபதி கேணல் கிட்டு மற்றும் ஒன்பது மாவீரர்களினதும் 29 ஆண்டின் நினைவெழுச்சி நாளை, பிறேமகாவன் தமிழாலய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அகம் மிளிர நினைவுகூர்ந்தனர்.இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை மாவீரர் லேப்டினன் தென்றல் நெடுமாறன் அவர்களின் சகோதரியார் திருமதி வனஜா…
மேலும்

தமிழர் திருநாள் 2022 – யேர்மனி டோட்முன்ட்

Posted by - January 16, 2022
யேர்மனியில் தமிழர் திருநாள் 2022 தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினால் கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக டோட்முன்ட் நகரில் மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. கொடிய நோய்த்தொற்று அதிகரித்திருக்கும் நிலையிலும் அதன் விதிமுறைகளுக்கு ஏற்ப எமது பண்பாட்டு விழுமியங்களை எம் இளைய…
மேலும்

கொடுமைக்கு எதிராக கொதிக்கும் பொங்கல் இது! – தாயகத்தில் பொங்கலுக்கான பொருட்கள் வழங்கிவைப்பு.

Posted by - January 14, 2022
பல ஆண்டுகளாக போரினால் முற்றிலும் பாதிக்கப்பட்ட தாயக உறவுகளுக்கு பொங்கல் எள்ளளவும் இனிப்பான பொங்கல் அல்ல என்பது தெரிந்ததே. தமிழீழத்தில் போர் முடிவுக்கு வந்தாலும் எமது உறவுகள் சிங்களக் கொடுங்கோல் ஆட்சியில் போரின் வடுக்களுடன் உண்ணப் போதிய உணவின்றி உடுக்கத் துணியின்றி…
மேலும்

தமிழின அழிப்பை மறைத்து ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்கும் வரலாற்றுத் துரோகிகளே!

Posted by - January 13, 2022
உலக வரலாற்றில், மிகப்பெரும் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மக்களாகவும் அதற்கான நீதிக்காகவும் எமது இறைமையை நிலைநாட்டும் சுயநிர்ணய உரிமைக்காகவும் நாம் சமரசமின்றிப் போராடிவருகின்றோம். பிராந்திய வல்லரசான இந்தியாவின் நலன் சார்ந்தும் ஈழத்தமிழர்களின் அங்கீகாரம் பெறப்படாமலும் உருவாக்கப்பட்டதுமான இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்…
மேலும்

13 ஆம் அரசியலமைப்புக்கு ஆதரவளிப்பது வரலாற்றுத் துரோகம்.

Posted by - January 12, 2022
வூப்பெற்றால் 12.01.2022 “தமிழீழத் தனியரசே தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு இறுதியான, உறுதியான தீர்வு என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கையும் தெளிவும் உண்டு. எமது நிலைப்பாட்டை எமது எதிரி மட்டுமன்றி முழு உலகமும் நன்கறியும்.” அன்பார்ந்த தமிழீழ மக்களே, தமிழீழத் தேசியத்…
மேலும்

ஆர்ப்பாட்டத்திற்கான அறைகூவல் – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரித்தானியா.

Posted by - January 11, 2022
தமிழீழத் தேசிய செயற்பாட்டாளர்களே! தேசாபிமானிகளே!! சிங்களதேசம் இனவழிப்பை நிகழ்த்தியது, நந்திக் கடலில் சிவந்த குருதி ஈழதேசத்தின் இறைமையை இழக்கவில்லை. இன்று வரலாற்றுத் துரோகத்தின் செயற்பாடாய் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் 13 வது திணிப்பை செயற்படுத்தக்கோரி கையொப்பமிடும் இவர்கள் எமது இனத்தின் சுயநிர்ணய…
மேலும்