யேர்மனி லன்டோவ் தமிழாலயத்தில் மே 18 நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு.
சிறிலங்கா அரசினது அதியுச்ச இன அழிப்பு நாளான மே18ஐ உலகெங்கும் வாழும் தமிழர்கள் நினைவேந்தி வருவதோடு அனைத்துலகிடம் நீதிகேட்டுப் போராடியும் வருகின்றார்கள். இவ்வாரமானது அந்த நினைவுகூரல் வாரமாகையால் யேர்மனியிலுள்ள தமிழாலயங்களும் அந்த நினைவுகூரலை பல்வகைகளில் கடைப்பிடித்து வருகின்றன. 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்…
மேலும்
