நாம் என்ன செய்யப் போகிறோம்! -அகரப்பாவலன்-
நாம் என்ன செய்யப் போகிறோம்! ——————————————————– ” சின்னவன் ஊருக்கு போயிற்று வந்திட்டானாம்!” சொந்தங்களின் புலன் விசாரனை சொந்த பந்தங்கள் முதல் திருவிழாக்கள் வரை தொடரும்… புலத்தினில் வாழும் சின்னவன்ர வீட்டில ஊர்ப்பற்று நிறைந்தோரும் புதினம் கறக்க வந்தோரும் சின்னவனை…
மேலும்
