மடைகள் திறந்து ஊர் புகுந்தன பிணம் தின்னிகள்…! செங்களத்தில் உயிர் கொடுத்து சிங்களத்தின் சிரம் சிதைத்து அவதாரம் கொண்டன எமக்கான காவல் தெய்வங்கள்…! துஞ்சிடல் தவிர்த்து தோள்கொடுத்து எழுந்தன பெருவீரப் படையணிகள்! தேசமெங்கள் தேசமென வீரம்விளை பூமியென மானமற வேங்கையவர் காவலரணாய்…
முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் குறியீடாக யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் புகழ்பெற்ற Britzer Garten வளாகத்தில் 2012 ஆண்டு நடப்பட்ட ஆப்பிள் மரத்தை இன்றைய தினம் பேர்லின் வாழ் மக்கள் பார்வையிட்டனர். கொல்லப்பட்ட மக்களுக்கும் , ஈகம் செய்த…