நிலையவள்

32 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு கப்பல் செல்ல அனுமதி

Posted by - December 18, 2016
வடக்கிலிருந்து இந்தியாவிற்கு 32 வருடங்களின் பின்னர் பயணிகள் கப்பலுக்கான அனுமதிவழங்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் இரண்டாம் திகதி முதல் ஜனவரி மாதம் 12ஆம் திகதி வரை தென்னிந்தியாவில்நடைபெறவுள்ள ஆலய உற்சவமொன்றில் கலந்துக்கொள்வதற்காக செல்லும் பக்தர்களின் நலனுக்காகஇந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்னிந்தியாவில் நடைபெறுகின்ற…
மேலும்

க.பொ.த.சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றிய 64 வயது பரீட்சார்த்தி

Posted by - December 18, 2016
இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய 64 வயதானபரீட்சார்த்தி ஒருவர் தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த எம்.சமரதுங்க என்ற ஒருவரே இம்முறை சாதாரண தர பரீட்சைக்குதோற்றியுள்ளார். 1971ஆம் ஆண்டு முதல் தடவையாக கல்வி பொது தராதர…
மேலும்

யாழில் இளைஞர் பாராளுமன்றத் தேர்தல்-27 தேர்தல் நிலையங்கள்

Posted by - December 18, 2016
  இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் நான்காவது இளைஞர் பாராளுமன்ற யாழ்ப்பாண மாவட்டத்தில்இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் களத்தில் 32 வேட்பாளர்கள் போட்டியிட்டதாக தேசிய இளைஞர்சேவைகள் மன்றத்தின் உதவி பணிப்பாளர் ஐ.தவேந்திரன் அறிவித்துள்ளார். 15 பிரதேச செயலகங்கள் ரீதியாக 27 தேர்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டு…
மேலும்

வவுனியாவில் நடைபெற்ற இளைஞர் பாராளுமன்றத் தேர்தல்

Posted by - December 18, 2016
நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கையில் இளைஞர் மற்றும்யுவதிகள் ஆர்வத்துடன் வாக்களித்ததை அவதானிக்க முடிந்தது.வவுனியா மாவட்டத்தில் ஒரு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்காக 7 பேர்போட்டியிட்டனர். வவுனியா மாவட்டத்தில் பிரான்சிஸ் கெர்சோன் – தமிழ் தேசிய இளைஞர் கழகம்,…
மேலும்

கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் முடிவில் கந்தையா விஜயரூபன் வெற்றி

Posted by - December 18, 2016
இன்று நடைபெற்ற இளைஞர் பாராளுமன்றத் தேர்தலின் கரைச்சி, கண்டாவளை, பூநகரி,  பச்சிலைப்பள்ளி பிரதேச செயலங்களின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த முடிவுகளின் அடிப்படையில் பளைப் பிரதேசத்தைச் சேர்ந்த கந்தையா விஜயரூபன் 329 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்துள்ளார்.நாடளாவிய ரீதியில் 225 இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களைத்…
மேலும்

யாழ் தெல்லிப்பளையில் பொலிஸ் நடமாடும் சேவை இறுதிநாள் நிகழ்வுகள்-படங்கள் இணைப்பு

Posted by - December 18, 2016
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடாத்தப்பட்ட 150வது பொலிஸ் தினத்தை முன்னிட்ட நடமாடும் சேவைகள் நேற்றுடன் நிறைவுபெற்றன. தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடமாடும் சேவையில் இறுதிநாள் நிகழ்வுகள் பன்னாலை கற்பக விநாயகர் ஆலய முன்றலில் நேற்றிரவு இடம்பெற்றது.தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…
மேலும்

நல்லாட்சி மூலமே தமிழருக்கான அரசியல் தீர்வைப் பெற முடியும்-ஸ்ரீதரன்

Posted by - December 18, 2016
புதிய அரசியல் யாப்பு மூலம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை நல்லாட்சி அரசாங்கத்தின் மூலமே பெற்றுக் கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார். மக்கள் நலன் பேணும் அமைப்பின் நான்காம் ஆண்டு நிறைவு நிகழ்வும், உதவித்திட்டம் வழங்கும்…
மேலும்

வவுனியாவில் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிபத்தாயொருவர் மீட்பு(படங்கள்)

Posted by - December 18, 2016
வவுனியாவில் கடந்த இரண்டு நாட்களாக வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிபத்தாயொருவர் இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். குறித்த குருமன்காடு, காளிகோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இவர் தனது வீட்டில் வசித்து வந்த நிலையில் இரண்டு நாட்களாக வெளியே வராததால்…
மேலும்

நயினாத்தீவு பொலிஸ் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த ஆறு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் இடமாற்றம்

Posted by - December 18, 2016
படகில் பயணித்த உறவினர்களிடம் காசு பெற்றுக்கொண்டது தனக்கு அவமானம் எனக்கூறி நயினாத்தீவு பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய 6 பொலிஸாரை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் திடீரென இன்று இடமாற்றம் செய்துள்ளார். குறித்த உதவிப்பொலிஸ் அத்தியட்சகரின் உறவினர்கள் யாழிற்கு சுற்றுலா நிமித்தம் சென்றுள்ளனர். இதேவேளை அங்கு…
மேலும்

அதிகாரம் கையில் இருக்கும் போது தமது குறைகள் கண்ணுக்கு தெரிவதில்லை- சமல் ராஜபக்ச

Posted by - December 18, 2016
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தவறான முறையில் சட்டவிரோத வேலைகளை செய்தவர்கள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இருந்ததாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அவர்கள் அதிகமான அதிகாரங்களை கொண்டிருந்த நபர்கள் என்பதால், அவர்களுக்கு எதிராக தன்னால் கூட நடவடிக்கை எடுக்க முடியாது நிலைமை காணப்பட்டதாகவும் அவர்…
மேலும்