மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பு நிகழ்வுகள்(காணொளி)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி ஏற்று இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக பிரதேச…
மேலும்
