நிலையவள்

அனைத்து நாடுகளுடனும் சர்வதேச உறவுகளை பராமரித்தலே இலங்கையின் தற்போதைய கொள்கை

Posted by - February 24, 2017
இலங்கை வந்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்தித்தனர். எவருக்கும் அச்சுறுத்தலோ அல்லது தொந்தரவோ ஏற்படாதவாறு அனைத்து நாடுகளுடனும் சர்வதேச உறவுகளை பராமரித்தல் இலங்கையின் தற்போதைய கொள்கை என பிரதமர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

படையினரை இழிவுபடுத்தும் கருத்துக்களை வெளியிடவில்லை – சந்திரிக்கா

Posted by - February 24, 2017
படையினரை இழிவுபடுத்தும் வகையில் தாம் கருத்து வெளியிடவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். யுத்தப் பாதிப்புக்கு உள்ளான பெண்கள் இராணுவத்தால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக தாம் கூறி இருந்த கருத்து தொடர்பில் அவர் விளக்கமளித்துள்ளார். வெளிநாட்டு செய்தியாளர்களிடம்…
மேலும்

கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்துக்கு யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் ஆதரவு

Posted by - February 24, 2017
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி இன்றுடன் 24ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை விமானப்படை தளத்திற்கு முன்பாக வீதி ஓரத்தில் முன்னெடுத்துவருகின்றனர். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து  யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை சேர்ந்த…
மேலும்

ஹலால் சான்றுறுதிப் பேரவைக்கு ISO தரச் சான்றிதழ்

Posted by - February 24, 2017
ஹலால் சான்றுறுதிப் பேரவைக்கு (HAC) இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தால் (SLSI) ISO 9001:2015 தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் திகதி இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தில் வைத்து பணிப்பாளர் காமினி தர்மவர்தனவினால் ஹலால் சான்றுறுதிப் பேரவையின் சர்வதேச விவகார தலைவர்…
மேலும்

கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துக்கு புதுக்குடியிருப்பு வணிகர் சங்கம் ஆதரவு!

Posted by - February 24, 2017
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி இன்று 24ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை விமானப்படை தளத்திற்கு முன்பாக வீதி ஓரத்தில் முன்னெடுத்துவருகின்றனர். இந்த நிலையில் இந்த மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பு…
மேலும்

கொம்­பனித் தெரு மக்களுக்கு நட்டஈட்டை வழங்குக – முஜிபுர் ரஹ்மான்

Posted by - February 24, 2017
முன்னாள் அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­காலத்தில் அபி­வி­ருத்­தியின் போர்­வையில் மிக சூட்­சும­மான முறையில் கொம்­ப­னித்­தெ­ரு­வி­லி­ருந்து இரா­ணு­வத்­தி­னரின் உத­வி­யுடன் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்ட மக்­க­ளுக்­கான நட்­ட­ஈட்டுக் கொடுப்­ப­ன­வு­களை நல்­லாட்சி அர­சாங்கம் மனி­தா­பிமான ரீதியில் வழங்க வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் வேண்­டுகோள் விடுத்தார். பாரா­ளு­மன்­றத்தில்…
மேலும்

யாழில் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு

Posted by - February 24, 2017
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது பிராமண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து வறுமையில் வாழும் தேவைகள் உடையவர்களுக்கு அவர்களது தேவைகளின் அடிப்படையில் உதவிகள் வழங்கும் திட்டத்திற்கு அமைவாக யாழ் மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவிகள் மற்றும்…
மேலும்

நாட்டில் சகவாழ்வு எற்பட வேண்டுமாயின் மன்னிப்பு மறப்பு அவசியமானது- அங்கஜன்(காணொளி)

Posted by - February 23, 2017
நாட்டில் சகவாழ்வு எற்பட வேண்டுமாயின் மன்னிப்பு மறப்பு அவசியமானதென நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டினார். தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான செயலகத்தினால் யாழ்;ப்பாணத்தில் நடாத்தப்பட்ட நல்லிணக்கச் செயலமர்வின் இறுதி நாள் நிகழ்வில் உரையாற்றும் பேர்து இதனைக் குறிப்பிட்டார். நாட்டில் தெற்கு மற்றும்…
மேலும்

தமிழ் மக்களாகிய நாம் தேசிய ஒருமைப்பாட்டையே விரும்புகின்றோம்- சீ.வி.கே.சிவஞானம்(காணொளி)

Posted by - February 23, 2017
சிங்கள மக்களுக்கான வாழ்வு முறையைப் போன்று தமிழ் மக்களுக்கான தனித்துவத்தை அங்கீகரிக்கின் போது இன நல்லிணக்கமானது தானாக ஏற்படும் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான செயலகத்தினால் யாழ்;ப்பாணத்தில் நடாத்தப்பட்ட நல்லிணக்கச் செயலமர்வின் இறுதி நாள்…
மேலும்

மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் மாபெரும் இரத்ததான முகாம்(காணொளி)

Posted by - February 23, 2017
மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் ரோட்டரி கழகம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட மாபெரும் இரத்ததான முகாம் இன்று மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்…
மேலும்