நிலையவள்

சிசுவொன்றின் சடலம் தணமல்வில மருத்துவமனை கழிவறையில் கண்டுபிடிப்பு!

Posted by - April 5, 2017
கொலை செய்யப்பட்ட சிசுவொன்றின் உடலமொன்று தணமல்வில மருத்துவமனையின் கழிவறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு மருத்துவமனை ஊழியர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய தணமல்வில காவற்துறையினர் குறித்த சிசுவின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது சிசுவின் தாய் தொடர்பில்…
மேலும்

நுரைச்சோலை வீட்டுத்திட்டம், அமைச்சர் ரிஷாட்டின் பத்திரம் தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம்

Posted by - April 5, 2017
அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சவூதி அரேபிய “வரத்” அமைப்பின் நிதியுதவியுடன் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிர்மாணிக்கப்பட்டு மூடப்பட்டுக் கிடக்கும் வீடுகளை மீண்டும் பயனாளிகளுக்கு கையளிக்குமாறு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பத்திரம் தொடர்பில் அடுத்த அமைச்சரவையில் இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொருளாதார…
மேலும்

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் பதினைந்தாவது நாளாக தொடர்கிறது

Posted by - April 5, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும்   அடிப்படை வசதிகள்  நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன  இதுவரை கிடைக்கவில்லை  எனவே  இவளவு காலமும் அடிப்படை…
மேலும்

தங்களை எல்லோரும் கைவிட்டுவிட்டனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதங்கம்

Posted by - April 5, 2017
தங்களை எல்லோரும் கைவிட்டுவிட்டனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதங்கம் நாற்பத்தைந்தாவது நாளாக தொடர்கிறது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆகப்பட்டவர்களின் போராட்டம் இன்று 05-04-2017 நாற்பத்தைந்தாவது நாளாக தொடர்கிறது. கடந்த  20-02-2017…
மேலும்

வில்­பத்து விவ­காரம்: முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்பினர்கள் இன்று மாலை சந்­திப்பு

Posted by - April 5, 2017
வில்­பத்து வர்த்­த­மானி விவ­காரம் தொடர்பில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டான சந்­திப்­பொன்றை தேசிய ஷூரா சபை இன்று மாலை 5 மணிக்கு கொழும்பில் நடத்­த­வுள்­ளது. இச்­சந்­திப்பில் வில்­பத்து விவ­காரம் தொடர்பில் தீர்க்­க­மான முடிவைப் பெற்­றுக்­கொள்­வது பற்றி மிகுந்த அவ­தானம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது. இக்­கூட்­டதில் பாரா­ளு­மன்றில்…
மேலும்

உலோக தகடுகளை திருடி, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்த 5 நபர்கள் கைது

Posted by - April 5, 2017
பெறுமதி மிக்க உலோக தகடுகளை திருடி, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்த 5 சந்தேக நபர்கள் தலாத்துஒய கடற்படை புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பளை பிரதேசத்தில் வைத்து குறித்த நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 56 கிலோ 500…
மேலும்

வடமராச்சியில் பெண் ஒருவர். பொலீசாரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது இதுவரை மருத்துவசான்றிதல் சமர்ப்பிக்கப்படவில்லை

Posted by - April 5, 2017
வடமராட்சி கிழக்குப் பகுதியில் ஓர் கர்ப்பிணிப் பெண்ணை பொலிசார் காலால் உதைத்தார் என்பதற்கு இதுவரை மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்கவில்லை. என யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தரமரட்ண தெரிவித்தார். யாழ். குடாநாட்டின் சிவில் நிலமை தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய…
மேலும்

புலமைப்பரிசில் பரீட்சை திகதியை மாற்றுங்கள்- வீணாகானகுரூபீடம் கோரிக்கை

Posted by - April 5, 2017
2017 ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலய தேர் உற்சவத்திலன்று நடைபெற திகதியிடப்பட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ள வீணாகானகுருபீடம் அத்திகதியை மாற்றியமைக்குமாறும் கோரிக்கை விடுத்திள்ளது. வீணாகான குருபீடத்தின் குருமுதல்வர் சபா வாசுதேவ குருக்கள் குறிப்பிடுகையில்.குறிப்பாக வடக்கில்…
மேலும்

வில்பத்து விவகாரம்: ரிஷாட்டை விமர்சிக்க வேண்டாம் – ஹக்கீமுக்கு, பௌசி அறிவுரை

Posted by - April 5, 2017
வில்பத்து விவகாரம் தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விமர்சிப்பதை தவிர்த்து கொள்ளுமாறு மூத்த அரசியல்வாதியும் தேசிய ஒருமைப்பாடடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சருமான ஏ எச் எம் பௌசி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். வில்பத்து பிரச்சினை…
மேலும்

தொழிலற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பாக அமைச்சரவையில் எடுத்துரைத்தேன் – மனோ

Posted by - April 5, 2017
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொழிலற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் எடுத்துரைத்ததாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமது முகப்புத்தகத்தில் இந்தத் தகவலை அமைச்சர் மனோ கணேசன் வெளியிட்டுள்ளார். இதனைக் கருத்திற்கொண்ட ஜனாதிபதி, புதிய வேலைவாய்ப்புகளில் வடக்கு கிழக்கு பட்டதாரிகளுக்கு…
மேலும்